Sathya Talkies Breaking news
Sathya Talkies Breaking news
  • Видео 1 745
  • Просмотров 11 510 552
எம்ஜிஆர் வந்தால்தான் தாலி கட்டுவேன்| அடம்புடித்த ரசிகர்| நேரில் வந்த எம்ஜிஆர் | என்ன நடந்தது?
எம்ஜிஆரின் தீவிர ரசிகர் ஒருவர் எம்ஜிஆர் தலைமையில்தான் திருமணம் செய்து கொள்வேன் என்று எம்ஜிஆரை சந்தித்து அனுமதி கேட்கிறார்.எம்ஜிஆர் சரி என்கிறார்.திருமணம் நாள் அன்று எம்ஜிஆர் வர லேட் ஆனதால் மாப்பிள்ளை தாலி கட்டாமல் சத்யா ஸ்டுடியோ வர, எம்ஜிஆர் திருமண மண்டபத்திற்கு வந்துவிடுகிறார்.பின்னர் மாப்பிள்ளை ரசிகரை காரில் ஏற்றி வந்து எம் ஜி ஆர் தலைமையில் திருமணம் நடைபெற்றது.ரசிகருக்கு எம்ஜிஆர் விருந்து வைத்து சீர் குடுத்து வழியனுப்பி யுள்ளார்.
Просмотров: 25

Видео

திரு PTR-பழனிவேல் தியாகராஜன் வாழ்க்கை வரலாறு| The history of PTR | politician | Tamilnadu minister
Просмотров 4228 часов назад
PTR என்ற பழனிவேல் தியாகராஜன் வாழக்கை வரலாறு.இவர் பாட்டனார் ராஜன் அரசியல் தலைவர்.இவர் தந்தை PT பழனிவேல் ராஜன் முன்னாள் தமிழக சட்டபேரவை சபாநாயகர்.இவர் நிதி அமைச்சராக நியமிக்கப்பட்டார்.பின்னர் தற்போது தொழில்நுட்ப துறை அமைச்சராக ஸ்டாலின் கீழ் செயல்பட்டு வருகின்றார்.திராவிட முன்னேற்றக் கழகம் கட்சி சார்பில் மதுரை தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். #ptr #politician #history
நடிகை மடியில் படுத்த எம்ஜிஆர்| படத்தை நிறுத்திய நடிகையின் கணவர் | என்ன நடந்தது| முழு விவரம்
Просмотров 14323 часа назад
நடிகை குமுதினி சினிமாவில் ஆரம்ப காலத்தில் முன்னணி ஹீரோயினாக நடித்தவர்.அப்போது துணை நடிகராக நடித்துக்கொண்டிருந்த எம்ஜிஆர் சாயா என்ற படத்தில் முதல்முறையாக ஹீரோவாக நடிக்கின்றார்.சூட்டிங்கில் நடிகை குமுதினி மடியில் படுத்து காதல் செய்வதுபோல் காட்சி எடுத்துக் கொண்டிருக்கும் போது, நடிகையின் கணவர் ஒரு துணை நடிகர் என் மனைவியின் மடியில் படுப்பதா? என்று எம்ஜிஆரை அவமானப்படுத்தி அழைத்துச்சென்றுவிடுகின்றார்....
எம்ஜிஆர்-ரை சித்ரவதை செய்த டைரக்டர்| பதிலுக்கு எம்ஜிஆர் செய்த செயல்| முழு விவரம்
Просмотров 2612 часа назад
எம்ஜிஆர் ஆரம்ப காலத்தில் எல்லீஸ் டங்கன் என்ற டைரக்டர் படங்களில் துணை நடிகராக நடித்தார்.மார்டன் தியேட்டர் தயாரிப்பாளர் சுந்தரம் எம்ஜிஆரை ஹீரோவாக போட்டு மந்திரி குமாரி என்ற படத்தை இயக்க டைரக்டர் எல்லீஸ் டங்கனிடம் ஒப்பந்தம் போடப்பட்டது.ஆனால் தன் படங்களில் துணை நடிகராக நடித்த எம்ஜிஆரை தன் படத்தில் ஹீரோவாக தானே இயக்குவதை விரும்பவில்லை.இதை மனதில் வைத்துக்கொண்டு ஷூட்டிங்கல் எம்ஜிஆரை சித்ரவதை செய்துள்ள...
திரு.தங்கதமிழ்செல்வன் வாழ்க்கை வரலாறு| The history of Thanga tamilselvan| Politician | tamilnadu
Просмотров 1,8 тыс.2 часа назад
திரு.தங்கதமிழ்செல்வன் வாழ்க்கை வரலாறு.இவர் தேனி தொகுதியில் தனி செல்வாக்கு மிகுந்தவர்.2001ம் ஆண்டு அதிமுக கட்சியில் ஆண்டிப்பட்டி தொகுதியில் MLA ஆனார்.பிறகு 2009ம் ஆண்டு ராஜ்ய சபா MP ஆனார்.ஜெயலலிதா இறந்த பிறகு டி டிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்றக்கழகம் கட்சியில் இணைந்தார்.தற்போது திராவிட முன்னேற்றக்கழகம் கட்சியில் உள்ளார்.2024 பாராளுமன்ற தேர்தலில் தேனி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்...
எம்ஜிஆர்-சிவாஜி கணேசன் அரசியல்| History of MGR and sivajiganesan politics
Просмотров 1592 часа назад
தமிழ் சினிமாவில் உச்சத்தில் இருந்த எம்ஜிஆர், சிவாஜி கணேசன் இருவருக்கும் அரசியலிலும் இறங்கினார்கள்.திமுகவில் எம்ஜிஆர் இருந்தார்.காங்கிரசில் சிவாஜி கணேசன் இருந்தார்.பிறகு எம் ஜி ஆர் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் கட்சி ஆர்மித்து முதலமைச்சர் ஆனார்.ஆனால் சிவாஜி கணேசன் அரசியலில் தோல்வியடைந்தார். #mgr #sivajiganesan #politics
எம்ஜிஆர் செய்த செயல்| தன்னை எதிர்த்து நின்ற வரை என்ன செய்தார் எம்ஜிஆர்!
Просмотров 1674 часа назад
புரட்சி தலைவர் எம்ஜிஆர் 1967ம் ஆண்டில் பரங்கிமலை சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.அவரை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ரகுபதி தோல்வியடைந்தார்.மீண்டும் 1971ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் அதே பரங்கிமலை தொகுதியில் அதே ரகுபதியை எம்ஜிஆர் தோற்கடித்தார்.வெறுத்துப்போன ரகுபதி எம்ஜிஆர் கட்சியில் சேர்ந்தார்.எம்ஜிஆர் பெருந்தன்மையோடு சேர்த்துக்கொண்டார். #mgr #politics #admk
டைரக்டர் கவுதம் வாசுதேவ் மேனன் வாழ்க்கை வரலாறு| The history of director Goutham vasudev menon
Просмотров 934 часа назад
டைரக்டர் கவுதம் வாசுதேவ் மேனன் வாழ்க்கை வரலாறு.மின்னலே திரைப்படம் மூலம் இயக்குனராக அறிமுகமானார்.தொடர்ந்து சூர்யா நடித்த காக்க காக்க, கமல்ஹாசன் நடித்த வேட்டையாடு விளையாடு, சரத்குமார் நடித்த பச்சைக்கிளி முத்துச்சரம்,வாரணம் ஆயிரம்,ஜீவா நடித்த நீதானே என் பொன் வசந்தம், அஜித் குமார் நடித்த உன்னை அறிந்தால் போன்ற பல படங்களை இயக்கியவர்.தயாரிப்பாளராகவும் பல படங்களை தயாரித்துள்ளார்.தற்போது நடிகராக பல படங்...
சிவாஜி கணேசன் எம்ஜிஆர் ஆச்சரியப்படும் நட்பு| முழு விவரம்
Просмотров 4054 часа назад
சிவாஜி கணேசன் எம்ஜிஆர் ஆச்சரியப்படும் நட்பு| முழு விவரம்
சீமான் செய்த தவறு | நல்ல வாய்ப்பை இழந்துவிட்டார்| முழு விவரம்
Просмотров 1,4 тыс.7 часов назад
சீமான் செய்த தவறு | நல்ல வாய்ப்பை இழந்துவிட்டார்| முழு விவரம்
நம்மாழ்வார் வாழ்க்கை வரலாறு| The history of nammazhvar
Просмотров 1477 часов назад
நம்மாழ்வார் வாழ்க்கை வரலாறு| The history of nammazhvar
திருமுருகன் காந்தி வாழ்க்கை வரலாறு| The history of Thirumurugan ganthi
Просмотров 1239 часов назад
திருமுருகன் காந்தி வாழ்க்கை வரலாறு| The history of Thirumurugan ganthi
நடிகை சோனியா அகர்வால் வாழ்க்கை வரலாறு| The history of actress Sonia Agarwal
Просмотров 7229 часов назад
நடிகை சோனியா அகர்வால் வாழ்க்கை வரலாறு| The history of actress Sonia Agarwal
திரு.தமிழருவி மணியன் வாழ்க்கை வரலாறு| The history of Tamizharuvi manian
Просмотров 5799 часов назад
திரு.தமிழருவி மணியன் வாழ்க்கை வரலாறு| The history of Tamizharuvi manian
திரு.காடுவெட்டி குரு வாழ்க்கை வரலாறு| The history of kaduvetti Guru
Просмотров 72712 часов назад
திரு.காடுவெட்டி குரு வாழ்க்கை வரலாறு| The history of kaduvetti Guru
தேவர் சிலை உருவான வரலாறு| The history of Thevar statue| மதுரை கோரிப்பாளையம்| தேவர் சிலை
Просмотров 3 тыс.14 часов назад
தேவர் சிலை உருவான வரலாறு| The history of Thevar statue| மதுரை கோரிப்பாளையம்| தேவர் சிலை
அதிமுக 10 தேர்தல்களில் தோல்வி| யார் காரணம்| மீண்டும் ஆட்சிக்கு வர என்ன செய்ய வேண்டும்| முழு விபரம்
Просмотров 6214 часов назад
அதிமுக 10 தேர்தல்களில் தோல்வி| யார் காரணம்| மீண்டும் ஆட்சிக்கு வர என்ன செய்ய வேண்டும்| முழு விபரம்
திரு.அப்பாவு வாழ்க்கை வரலாறு| The history of Appavu | சட்டப்பேரவை சபாநாயகர் | தமிழ் நாடு
Просмотров 20 тыс.16 часов назад
திரு.அப்பாவு வாழ்க்கை வரலாறு| The history of Appavu | சட்டப்பேரவை சபாநாயகர் | தமிழ் நாடு
கள்ளக்குறிச்சி விஷ சாராய சம்பவம் | சாராயம் காய்ச்சும் நபர்களை அரசு என்ன செய்ய வேண்டும்| முழு விவரம்
Просмотров 6716 часов назад
கள்ளக்குறிச்சி விஷ சாராய சம்பவம் | சாராயம் காய்ச்சும் நபர்களை அரசு என்ன செய்ய வேண்டும்| முழு விவரம்
பழனிபாபா வாழ்க்கை வரலாறு| The history of Palani baba
Просмотров 98719 часов назад
பழனிபாபா வாழ்க்கை வரலாறு| The history of Palani baba
கள்ளக்குறிச்சி விஷ சாராய சாவு சம்பவம்| விக்கிரவாண்டி இடைத் தேர்தலில் எவ்வித தாக்கத்தை ஏற்படுத்தும்?
Просмотров 91419 часов назад
கள்ளக்குறிச்சி விஷ சாராய சாவு சம்பவம்| விக்கிரவாண்டி இடைத் தேர்தலில் எவ்வித தாக்கத்தை ஏற்படுத்தும்?
என்கவுன்டர் ஸ்பெஷலிஸ்ட் திரு வெள்ளைத்துரை வாழ்க்கை வரலாறு| The history of encounter vellaidurai
Просмотров 68721 час назад
என்கவுன்டர் ஸ்பெஷலிஸ்ட் திரு வெள்ளைத்துரை வாழ்க்கை வரலாறு| The history of encounter vellaidurai
நடிகை விஜயலட்சுமி வாழ்க்கை வரலாறு | The history of actress vijayalakshmi
Просмотров 715День назад
நடிகை விஜயலட்சுமி வாழ்க்கை வரலாறு | The history of actress vijayalakshmi
கள்ளக்குறிச்சி சாராய சாவு | யார் பொறுப்பு | மனதை உலுக்கிய சம்பவம்
Просмотров 84День назад
கள்ளக்குறிச்சி சாராய சாவு | யார் பொறுப்பு | மனதை உலுக்கிய சம்பவம்
திரு.ரங்கராஜ் பாண்டே வாழ்க்கை வரலாறு| The history of Rangaraj pandey
Просмотров 1,5 тыс.День назад
திரு.ரங்கராஜ் பாண்டே வாழ்க்கை வரலாறு| The history of Rangaraj pandey
நடிகை டாப்ஸி வாழ்க்கை வரலாறு | The history of actress taapsee
Просмотров 300День назад
நடிகை டாப்ஸி வாழ்க்கை வரலாறு | The history of actress taapsee
சசிகலா அரசியல்| உண்மை வரலாறு| The history of sasikala politics
Просмотров 981День назад
சசிகலா அரசியல்| உண்மை வரலாறு| The history of sasikala politics
அதிமுக தொடர்ந்து தோல்வி| களத்தில் இறங்கும் சசிகலா| அதிமுகவை கைப்பற்றுவாரா? முழு விவரம்!
Просмотров 993День назад
அதிமுக தொடர்ந்து தோல்வி| களத்தில் இறங்கும் சசிகலா| அதிமுகவை கைப்பற்றுவாரா? முழு விவரம்!
எம்ஜிஆர் கோபம் | சரோஜா தேவி வை வைத்து டைரக்டர் எடுத்த முடிவு| என்ன நடந்தது? முழு விவரம்!
Просмотров 8514 дней назад
எம்ஜிஆர் கோபம் | சரோஜா தேவி வை வைத்து டைரக்டர் எடுத்த முடிவு| என்ன நடந்தது? முழு விவரம்!
நடிகை அனுஷ்கா வாழ்க்கை வரலாறு| The history of actress Anushka
Просмотров 37314 дней назад
நடிகை அனுஷ்கா வாழ்க்கை வரலாறு| The history of actress Anushka

Комментарии

  • @baskaranjayaraman2683
    @baskaranjayaraman2683 51 минуту назад

    வாய் ஜால பொய்யன் சபா தாயகர் என்ற பெயரில் அராஜகம் செய்பவர்

  • @vasudevanrajagopalan2195
    @vasudevanrajagopalan2195 2 часа назад

    ORUTIMEPAVAMEACHIEALISATHAMSAPTA ..GOD

  • @sssiva7134
    @sssiva7134 6 часов назад

    நாங்குநேரி 🔰🔪தென்னிமலை கொண்டையன் கோட்டை மறவர்கள்

  • @sssiva7134
    @sssiva7134 6 часов назад

    🔰🗡️நாங்குநேரி தென்னிமலை🗡️🔰 பாண்டிய மறவர்கள்🔰

  • @Goddess_of_music1973
    @Goddess_of_music1973 8 часов назад

    Love u so much dear swarnalatha Amma ❤❤❤❤❤❤❤❤❤

  • @KannanPose
    @KannanPose 10 часов назад

    செம்ம நாட்டு மறவர்கள்

  • @sikandarsikandar-bo4kl
    @sikandarsikandar-bo4kl 10 часов назад

    not.tamil.musilm..❤ only.urdu.muslim❤.marytay.theriyathavargal.en.life.ilanthen

  • @KamalKamal-ut1sb
    @KamalKamal-ut1sb 13 часов назад

    உரிமம் பெற்ற கொலைகாரன்

  • @Eshanth-yb5qz
    @Eshanth-yb5qz 17 часов назад

    ஐயா அப்பாவு அவர்கள் நான்குநேரி டி வி எஸ் மில் அருகில் சுமார் இரண்டு கோடி மதிப்புள்ள ஹோட்டல் கட்டி முடிக்கப்பட்டது பானான்குளம் ஊரில் உள்ள இ பி அருகில் சுமார் இரண்டு கோடி மதிப்புள்ள ஹோட்டல் கட்டி வருகிறார்கள் இதற்க்கு தங்களின் பதிவில் சேர்த்துக் கொள்ளலாம்

  • @gobi2134
    @gobi2134 18 часов назад

    தேவலோக இறை பகவான் கடவுள் எம்ஜிஆர் அவர்கள் நன்றி

  • @karnankrishnan977
    @karnankrishnan977 19 часов назад

    👌 முதுகுளத்தூர் கலவரத்திற்கு முக்கிய காரணமாக இருந்தது பதவியை பிடித்த காமராஜர். அதனால் தான் இன்று வரை காங்கிரஸ் கட்சி த ஆட்சிக்கு வர முடியவில்லை. காமராஜர் காலத்தில் தான் நாடார் சமுதாய மக்கள் பொருளாதார வளர்ச்சி பெற்றது.

  • @MariyappanR-pl9vd
    @MariyappanR-pl9vd 19 часов назад

    Kurumba gounder is the very old caste from aryans and the caste originated from North India before 10000 years after that they migrated to South India and they are very old palangudigal , No caste can able to compare to them because the are very very old caste

  • @vishvavishnu-vd9nr
    @vishvavishnu-vd9nr 20 часов назад

    3:54 😂

  • @SRaj-qe8kx
    @SRaj-qe8kx 20 часов назад

    வாழ்க்கையில் வெற்றி பெற வாழ்த்துக்கள் ஆனால் கேள்வி கேட்டால் செய்சிரிராம் என்று முட்டாள் தனமான கூச்சல் போட்டு கத்துகிறார் நம்பர் ஒன் தமிழகஜால்ரா கோஷ்டியில் முதல் ஆளாக இருக்கிறார்.

  • @prakasisaravanan7901
    @prakasisaravanan7901 22 часа назад

    Super man

  • @krishnansenthilkumar2545
    @krishnansenthilkumar2545 23 часа назад

    வெட்டிப்பயல்

  • @ranjithkumarranjith9527
    @ranjithkumarranjith9527 День назад

    Viyapputum viswakarma varalaru🎉

  • @ramarmrm4143
    @ramarmrm4143 День назад

    Kalaivanigal😂😂😂😂😂😂😂😂😂🎉

  • @mohanakrishnan3313
    @mohanakrishnan3313 День назад

    Kammavar naudu is krishna davarayar vamsam. Muta kammavar.

  • @mohanakrishnan3313
    @mohanakrishnan3313 День назад

    Kamavar naudu yan solavily

  • @jayasurya13
    @jayasurya13 День назад

    பறையர்கள் வந்தேறிகள் அந்தணர் எனப்படும் பார்ப்பனர்கள்தானே இந்த மண்ணின் குடிமக்கள் ஜெய் ஜெகன்னாத் (ராம் அயோத்தியில் எங்களை கைவிட்டுட்டாரு )

  • @FunnyCalicoCat-iz8cz
    @FunnyCalicoCat-iz8cz День назад

    அரசியலில் ஒட்டுண்ணி.

  • @parir6931
    @parir6931 День назад

    95 percentage people well educated and having good jobs and good habits

  • @kessakessa9394
    @kessakessa9394 День назад

    Engada irrukeenga...

  • @sivaguru1812
    @sivaguru1812 День назад

    உண்மை யான பதிவு வாழ்த்துக்கள் ஜீ

  • @vadatnpullingoboystn2559
    @vadatnpullingoboystn2559 День назад

    பற தெவிடியா பசங்க 😂😂😂😂

  • @gowthamgowtham9526
    @gowthamgowtham9526 День назад

    Naanum arunthathayar tham🎉🎉

  • @SenthilKumar-e2s
    @SenthilKumar-e2s День назад

    ❤❤

  • @Moorthy-qo2tz
    @Moorthy-qo2tz День назад

    I love you sakkiliyan

  • @user-vw2lz4is3z
    @user-vw2lz4is3z День назад

    ஒரு வேதனையான விடயம், சிங்கள அரசாங்களும், அவர்களுடன் இணைந்த தொல்பொருள் ஆராச்சிப்பிரிவும், அகழ்வாராச்சிக்கு இடமளிப்பதில்லை, காரணம் அவர்களுடைய பித்தலாட்டம் வெளிவந்திடும் என்கிற பயம். ஒருமுறை சிங்கள அகழ்வராச்சி நிபுணரான திரு. பரணவிதாரண அவர்கள் கூறினார்கள். “ எங்களது ஆராச்சி, நிலத்தின் மேல் மட்டத்துடன், மட்டுப்படுத்தப்பட்டிருக்கின்றது, அகழ்வைத் தொடங்கினால், இலங்கைத்சரித்திரம், தலைகீழாக மாறி விடுமென்று!

  • @user-vw2lz4is3z
    @user-vw2lz4is3z День назад

    திருஞானசம்பந்தர் வாழ்ந்தது 7 ஆம் நூற்றாண்டில், அவராலும் சுந்தரமூர்த்தி நாயன்மாராலும், அருணகிரிநாதர் போன்றவர்களாலும் பாடல் பெற்ற தலங்கள், இலங்கையில் இரண்டு, ஒன்று கிழக்கு மாகாணம் திருக்கோணமலையிலிருக்கும் “ திருக்கோணேச்சரம் “ இரண்டாவது, வடமாகாணம் மன்னாரில் உள்ள “ திருக்கேதீச்சரம் “. மற்றது அருணகிரிநாதரால்,தென் மாகாணம் “ ஹம்பாந்தோட்டைத் தொகுதியில் உள்ள “ கதிர்காம முருகன் கோவில்”. நீங்கள் இலங்கைத்தமிழர்களை வந்தேறு குடிகளாக , 10 ஆம் நூற்றாண்டிற்குள், முடக்கி விட்டீர்கள்! சிங்கள மொழி தோன்றியது 10 நூற்றாண்டு அளவில், அது தமிழ், பிராகிருதம், பாளி மொழிகளின் கலப்பு, இலங்கைச்சரித்திரத்தைக் கூறும் “மகாவம்சம்“ பாளி மொழியில் 6 ஆம் நூற்றாண்டில் எழுதப்பெற்றது, இந்தக்காலகட்டத்தில், தென் தமிழகத்தில் மதங்களுக்கு இடையில், உதாரணமாக சைவ, வைஸ்ணவ, சமண மற்றும் பொளத்த மதங்களுக்கிடையில் “ பூசல்கள் “ இருந்தன. இந்தசந்தர்பத்தில் பல, தமிழ் பொளத்த துறவிகள், இலங்கைக்கு தப்பியோடி வந்தனர். இதனால் இவர்களுக்கிடையே தோன்றிய மத இந்திய எதிர்புவாதம், இதில் தென்படுகின்றது. பொளத்தசமயம் அசோகர் காலத்தில் அவர்கள் பிள்ளைகளான, மகிந்த, சங்கமித்தை போன்றவர்களால், கொண்டுவரப்பட்டது. சிங்கள பொளத்தர்களுடைய கட்டடிடக்கலைகள், பல்லவ, தமிழக கட்டிடக்கலைகளை, ஒத்ததாகவே இருக்கின்றது. இலங்கைக்குரித்தான பழங்குடிகள் நாகர்,இயக்கர் என்றே சரித்திரம் கூறுகின்றது. இவர்கள் ஊழிக்காலத்தில், கடற்கோள்களுக்கு முன்னர், தமிழகத்துடன் இணைந்த நிலப்பரப்பில் வாழ்ந்தவர்களக இருக்கக்கூடும். இன்றும் திருகோணமலை மாவட்டம் “ குச்சவெளியிலும் “ மூதூர் “ இலங்கைத்துறையிலும்”, மட்டகளப்பு “ உகந்தை” மற்றும் விந்தனை காடுகளில் தமிழ் வேடுவ இனத்தவர்களும். சிங்களப்பகுதியில் “ மொனராகலை “ மாவட்டத்தில் ஒரு வித சிங்கள கலப்பு மொழி பேசும், வேடுவ இனத்தவர்கள் வாழ்கிறார்கள். மற்றைவையாவும், தமிழ், தமிழ்நாட்டு எதிர்பால் உருவாக்கப்பட்டிருக்கும், துவேச,கற்பனைக்கதைகளே.

  • @info63
    @info63 День назад

    உலகில் தோன்றிய முதல் தொழில் ஆயுதம் செய்வது. கற்கால மனிதர்கள் வாழும் போது கல்லினால் ஆன ஆயுதம் செய்து பிறகு வேட்டை ஆடினர். ஆயுதம் செய்யும் கம்மாளன் தொழில் போற்றத்தக்கது. அவர்களுக்கு நாம் போற்றாமல் இருந்தாலும் தூற்றாமல் இருப்போம். இப்படிக்கு தேவர் சமூகம். அவர்கள் ஆயுதம் செய்தால் தான் நாம் வீரர்கள் என்பதை நாம் நினைவில் கொள்வோம்... போருக்கு உடல் பலம் மட்டும் முக்கியமல்ல ஆயுத பலமும் முக்கியம்...

  • @muthukumarn660
    @muthukumarn660 День назад

    நகதீரன் கோவால் பொய்க்கீரன்... பிளாக்மெயிலிஸ்ட் பேர்வழி...

  • @jalaldeen1445
    @jalaldeen1445 День назад

    Good bro unmai

  • @Annamalai-eq7st
    @Annamalai-eq7st День назад

    Vspmanickamcholivali

  • @user-gj7xq8tt9c
    @user-gj7xq8tt9c День назад

    அகமுடையார் ஏன்டா சேக்குறீங்க அகமுடையார் எப்போதும் தனி தான்

  • @RamaRaj-vy2ef
    @RamaRaj-vy2ef 2 дня назад

    Tamil nadu il biranthavar

  • @benedictmariadasan8261
    @benedictmariadasan8261 2 дня назад

    சீமான் அ தி மு காவை ஆதரிக்கவில்லை, தி மு கவினால் சட்ட மாற்றத்தில் இருந்து வெளியேற்ற பட்டதற்கு எதிரான உண்ணாவிரததுக்கு எதிரான உண்ணா விரதத்தை ஆதரித்தார். நீங்கள் செவிடன் காதில் ஊதிய சங்கு போன்று பேசுகிறீர்கள்

  • @RameshS-sp3rl
    @RameshS-sp3rl 2 дня назад

    yarupa ivaru admk katchi eps kitta irruntha than nalla irrukum ops sasikala ttv yarum aatharika mattanga yanna 3parum ory shatthi athanal makkal etthuka mattanga eps mela enna goovam avar katchi oru thalamai kattupadu vendum endu than eps thaniya nikkuraru

  • @MuthuKumar-cs1cn
    @MuthuKumar-cs1cn 2 дня назад

    கள்ளச்சாராய விசயத்தில் ஆளும் திமுகவுக்கு எதிராக உங்களின் நிலைப்பாடு என்ன அதைச்சொல்ல துப்பு இல்ல வந்துட்டானுங்க எடப்பாடிய ஆதரிச்சுட்டார்னு போங்கடா டேய் அறிவுரை கூற வந்துட்டானுங்க

  • @user-vl4nr6zy6t
    @user-vl4nr6zy6t 2 дня назад

    Ayya unga pecha keta enga seemaan annan kadaisi varai thiral nidhi pitchai than yedukanum...... Ayya thayavu seithu enga annana enga pala annigalodu nimmathiya vazha vidunga🙏 seerum! Sirappumaai!

  • @Uma-pr6ls
    @Uma-pr6ls 2 дня назад

    Great news

  • @josephvellasamy1772
    @josephvellasamy1772 2 дня назад

    🙏🏻Bro, NTK Brother Seeman, is not supporting ADMK, he is against liquors Stalls. Peoples stood understand this is POLITICS, what we see is nothing wrong So Peoples have to think,

  • @user-xu2xp9nd5z
    @user-xu2xp9nd5z 2 дня назад

    ஐயா கொள்கை வேறு அங்கீகாரம் பெற்ற கட்சியாக சட்டமன்றத்தில் கள்ளக்குறிச்சி பற்றி பேச மறுப்பதை கண்டிக்க வேண்டிய பொறுப்பு மாநிலக்கட்சியென்ற முறையில் பாதிக்கபடும் கட்சிக்கு ஆதரவை விட நாளை இதே நிலைமை நாம்தமிழருக்கும் வரலாம் ஆகவே இதை இவ்வாறு மொட்டந்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போடுவது அரசியல் புரிதல் உங்களுக்கு குறைவு.

  • @daviddavindran3012
    @daviddavindran3012 2 дня назад

    Yes tambi thks for the feedback,Edappadi was only putting a show,he was not genuien.

  • @perykanapathi5845
    @perykanapathi5845 2 дня назад

    The great advice

  • @ramesgopal4989
    @ramesgopal4989 2 дня назад

    அதிமுக திமுக பிஜேபி காங்கிரஸ் எல்லாரும் ஒரே‌ சாக்கடையில் பிறந்த கூட்டம்

  • @ramesgopal4989
    @ramesgopal4989 2 дня назад

    நாம் தமிழர் கட்சி ஆட்சியை நோக்கி

  • @subramanian.ssingaram8427
    @subramanian.ssingaram8427 2 дня назад

    Bangaru lakshman,kirbhanithi, sc bjp leader boss

  • @dhanushkodiramalingapandian
    @dhanushkodiramalingapandian 2 дня назад

    புராணம் என்பது புனைவு இது தமிழர் வாழ்வியலோடு தொடர்பு கொண்டவை இல்லை வன்னியர் என்பது பிரித்தானிய அரசு கொடுத்த பட்டம் முன்பு பள்ளி என்ற பெயரில் இருந்த உழைக்கும் மக்கள் இவர்கள்